“என் தினசரி வாழ்க்கையின் சிறிய சந்தோஷங்களையும், அனுபவங்களையும் இந்த channel-ல் பகிர்கிறேன். Travel, food, daily routine, friends & family moments எல்லாம் இதில் இருக்கும். என் வாழ்க்கை பயணத்தில் நீங்கள் கூட சேர்ந்து வரலாம். ❤️ Subscribe செய்து support பண்ணுங்கள்!”