Info
Hello Viewers,
வணக்கம் நண்பர்களே! 🙏😊
என் பெயர் shalini. இது என் Shalu Cooks and Travels YouTube Channel. ❤️
என் சொந்த ஊர் அழகான கன்னியாகுமரி மாவட்டம். தற்போது நான் மும்பையில் வசித்து வருகிறேன். 🏡✈️
🌸 Shalu Travels and Cooks 🌸
YouTube சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்! 🥰
இந்த சேனலில் சமையல் 🍲 | பயணங்கள் 🚗 | வீட்டு சமையல் 🏠 | தினசரி வாழ்க்கை 🌸 | Cooking Live 🔴 என எனக்கு பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
👩🍳 சுலபமான மற்றும் சுவையான
சமையல் குறிப்புகள்
🍛 பாரம்பரிய வீட்டு சமையல்
🍿 Snacks & புதிய Recipes
✈️ அழகான பயண அனுபவங்கள்
🔴 Cooking Live Videos
🏡 என் அன்றாட வாழ்க்கையின் சுவாரஸ்யமான தருணங்கள்
என் வீடியோக்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் Subscribe செய்து ❤️ Like, Share செய்து உங்கள் அன்பான ஆதரவை தாருங்கள்.
🔔 புதிய வீடியோக்களுக்கு Bell Icon-ஐ அழுத்துங்கள்!
Shalu Travels and Cooks – சமையலும் பயணமும் இனிதே! ❤️🌍🍲
🙏 உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி! 🙏
Tags
Stats
Joined Invalid Date
0 total views