Info
எனது சகோதர சகோதரிகளுக்கு இலவச பயிற்சி (TNPSC Group 2, 4, VAO EXAMS) அளிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட தளம் இது தொடர்புக்கு - minnalvegakanitham@gmail.com & 9442430457 (Whatsapp only)
நமது மின்னல் வேக கணிதம் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள்
--------------------------------------------------
• JPM (18 ஆண்டுகளுக்கு முன்பு UG TRB மாநில அளவிலான தேர்வில் இரண்டாம் இடம் பிடித்து அரசு ஆசிரியர் ஆனார்)
• JPD (Postman, MTS, JTO, VAO போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, 25க்கும் மேற்பட்ட TNPSC அகாடமிகளில் கணித ஆசிரியராக 10 ஆண்டு அனுபவம்)
• JPR (2016 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன் மதிப்பெண் பெற்று வருவாய்த் துறையில் பணிபுரிகிறார்)
• தாமரைச்செல்வன் (25 ஆண்டுகள் அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்)
Tags
Stats
Joined Invalid Date
0 total views