Info
தமிழ் பார்வையாளர்களுக்காக Data Structures & Algorithms, System Design, Frontend மற்றும் Backend Development போன்ற Software Development கருத்துக்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் YouTube சேனல்.
இந்த சேனலின் குறிக்கோள், தமிழ் மக்களின் Software Development அறிவு, Interview Questions தயார் நிலை, AI தொடர்பான அறிவு போன்றவற்றை மேம்படுத்தி, எதிர்காலத்தில் உயர்நிலை வேலை வாய்ப்புகளை பெறவும், அல்லது தாங்களே உயர்நிலை நிறுவனங்களை உருவாக்கவும் போட்டித்திறன் பெற உதவுவது ஆகும்.
Youtube channel which aims to showcase software development concepts like Data Structures & Algorithms, System Design, Frontend & Backend development, etc. for the Tamil audience.
The mission is to improve the Tamil people's knowledge in Software Development, Interview Questions, AI knowledge, etc. and make them competitive to land high profile jobs, or even create high profile companies themselves, in future.
#softwaredevelopment #tamil #interviewquestions #softwareinterview #datastructures #algorithms
Stats
Joined Invalid Date
0 total views