Info
வணக்கம் நண்பர்களே 🙏
Preparation 2 Selection என்பது RRB | SSC | Banking Examsக்கு தயாராகும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு Tamil YouTube Channel.
இந்த Channel-ஐ நடத்துபவர்கள்:-
✔️ RRB / SSC , IB தேர்வுகளை வெற்றிகரமாக கடந்தவர்கள்
✔️ தற்போது Railway & Bank Departments-ல் பணிபுரிபவர்கள்
✔️ Southern Railway-ல் பணிபுரியும் ALP உட்பட அனுபவம் வாய்ந்தவர்கள்
📌 இந்த Channel-ல் நீங்கள் பெறுவது:-
👉 RRB NTPC | Group D | ALP | JE
👉 IB ACIO | IB SA
👉 SSC CGL | CHSL | MTS
👉 Banking Awareness & Basics
👉 Concept clarity in Tamil
👉 Previous Year Questions & Tricks
👉 Beginners-க்கு easy explanation
🎯 எங்களின் நோக்கம்:-
தேர்வு எழுதி Selection வாங்கிய அனுபவத்தை, சமூகத்திற்காக பகிர்வது.
Preparation-லிருந்து Selection வரை உங்களுடன் பயணிப்பதே Preparation 2 Selection.
Channel started - Jan 01 ,2026
1K --- Feb 10
2K --- Feb 24
3K --- Mar 14
4K --- Mar 23
5K --- Mar 30
6K ---- May 14
Took a Short Break April - June
7K ---- July 30, 2026
Tags
Stats
Joined Invalid Date
0 total views